Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணி நேரத்தில் சிகரெட்…. ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சிகரெட் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணையில் சௌந்தர்ராஜன் மீதான […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி….. இந்த தினத்தில் ‘NO’ சரக்கு….. மதுபான கடைகளை மூட உத்தரவு….!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி […]

Categories
உலக செய்திகள்

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலின் போது ஏற்படும் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்களுக்கு மதுபான கடைகளை திறக்க கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளார். இந்த கடைகளை ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்”….. அனைத்து கலெக்டர்களுக்கும் பறந்த உத்தரவு…..!!!!

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி ஏ 5, பி ஏ 2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

1 வாரத்திற்குள்…. “குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை சரி செய்ய வேண்டும்”… கலெக்டர் உத்தரவு…!!

நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை உடனடியாக செயல்முறைக்கு  கொண்டு வருவது குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கிடையே  ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ம் தேதி  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்க, மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி தூய்மையாக வைப்போம்… குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா…. வாலிபருக்கு அளித்த தண்டனை… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கொலை முயற்சியில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கான்வெண்ட் பகுதியில் ரோசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டைட்டஸ் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டைட்டஸ், ஒருவரை கொலை செய்வதற்கு முயற்சித்த போது  அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் என்பவர் டைட்டஸ் ஜாமினில் வெளியே சென்றால் தொடர்ந்து இது போன்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது வருவதற்கு முன்பாக… விரைந்து நடைபெற வேண்டும்… கலெக்டர் உத்தரவு…!!

பருவமழை வருவதற்கு முன்பாக வாய்க்காலை தூர்வாரும் பணியை செய்ய அதை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி வரத்து வாய்க்காலை இம்மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பருவ மழைக்கு முன்பாக வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இதை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதில் சித்தேரியின் முகப்பு பகுதியில் இருக்கும் அடைப்புகளை அகற்றி ஏரிக்கு நீர் வரும் வழியை சரி செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உயிரிழந்த தேசிய பறவை…. மரியாதை செலுத்தி அடக்கம் பண்ணுங்க…. ஆட்சியர் உத்தரவு….!!

இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதனை நேரில் பார்வையிட்ட பெரியதச்சூர் வி.ஏ.ஓ லோகநாதன் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் அம்மயிலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின் விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த உணவை உண்டு மயங்கி […]

Categories

Tech |