தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்கும் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணி ஆணையர் சார்பாக தமிழ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அதன் […]
Tag: கலெக்டர் செயல்
கலெக்டர் ஸ்ரீதர் 6,487 விவசாயிகள் விண்ணப்பித்த சான்றிதழுக்கு 5015 நபர்களுக்கு மட்டுமே சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாரதப் பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய முறையில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு நடப்பாண்டில் இருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கிட கடந்த 28-ஆம் தேதி அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்புமுகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சான்றிதழ் கேட்டு […]
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார உறுதிமொழி நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உலக தாய்ப்பாலின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் அன்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வருடந்தோறும் இதை கடைபிடித்து வருகின்றனர். அதன்பின் […]