Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்..!!

நிரந்தர சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ஷேக் அயூப், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரசுவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சேரன்மாதேவி அருகில் புதுக்குடி இந்திரா காலனியில் வசித்து வந்த மாரிமுத்து என்பவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….கலெக்டருக்கு மனு….!!

பஜார் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆம்பூரில் இருக்கும் பஜார் பகுதியில் சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் இறந்தால் கோவில் நடை சாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலில் விழாக்கள் நடைபெறும் போது கூட்டம் அதிகமாக கூடுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் மருத்துவமனை இயங்கக் கூடாது என ஆம்பூரில் வசிக்கும் […]

Categories

Tech |