Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“நம்ம ஊரு சூப்பரு சிறப்புமுனைப்பு இயக்கம்”… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிய நம்ம ஊரு சூப்பரு  சிறப்பு முனைப்பு இயக்கம் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வாலாஜாபாத் உருத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு இயக்கம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்கத்தின் முதல் நிகழ்வாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு […]

Categories

Tech |