Categories
தேசிய செய்திகள்

16 வாரம் கர்ப்பம்….. “பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்டதால்”….. ஐகோர்ட்டு வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!!

பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருந்த விவகாரம் தொடர்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தூர்க்கர் மற்றும் ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு 16 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை […]

Categories

Tech |