Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கிய மகனின் கண்ணீர் வீடியோ…. “எங்க பிள்ளையை மீட்டு தாங்க” மனு கொடுத்த பெற்றோர்….!!

உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி  பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்  . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ். உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு […]

Categories

Tech |