Categories
அரசியல் மாநில செய்திகள்

இதான் ஸ்டாலின் பாணி…! கலைஞரை ஓவர்டேக் செய்து… சபதம் எடுத்த முதல்வர் …!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வரும், 1949-ல் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலில் தேர்தல் களத்திற்கு வந்தது 1957 ஆம் ஆண்டு. ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக எத்தனையோ திட்டங்களை சாதனைகளை உருவாக்கி தந்திருக்கின்றார். தனக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கின்றது என்று தெரிந்தும், அறிஞர் அண்ணா அவர்கள் ஓராண்டு காலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞருக்கு நன்றி சொன்ன நடிகை குஷ்பு …. எதற்கு தெரியுமா….???

குஷ்பு  தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.  தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர்”…. கலைஞர் கருணாநிதி ஏன் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?…. !!

இந்திய அரசியல் தமிழ்நாடு அரசியல் வேறுபட்டு தான் எப்போதும் காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழக அரசியலில் மட்டும்தான் தலைவர்கள் உருவாவார்கள். அப்படி ஒருவர் தான் முத்துவேல் கலைஞர் கருணாநிதி. பெரியாரின் ஈரோட்டு பள்ளியில் பகுத்தறிவு பழகி, பெரியார் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் திராவிடத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் சுழன்று தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தவர். இதனால்தான் அவரை கவிஞர் வாலி பெரியார், அண்ணா முழங்கை என்றால் கலைஞர் கருணாநிதி முழு கை என்று புகழ்ந்தார். அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் திடீர் மாற்றம்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் ஒருமுறை கூட தோல்வியடையாத சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் அது தி.மு.க முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதாவது தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றியடைந்து இருக்கிறார். மேலும் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 வருடம் காலம் பதவி வகித்துள்ளார். சென்ற 2018ம் வருடம் ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இதையடுத்து பல்வேறு  […]

Categories
மாநில செய்திகள்

இளையராஜா சிஷ்யன் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!!

தமிழ், இந்தி,தெலுங்கு என புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றிய பிரபல தபேலா கலைஞர் பிரசாந்த்(80) சென்னையில் இன்று காலமானார். சின்னத்தம்பியின் போவோமா ஊர்கோலம், கரகாட்டக்காரனில் மதுரை மரிக்கொழுந்து, வராக நதிக்கரை ஓரம், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, பூவே செம்பூவே, முத்துமணி மாலை உள்ளிட்ட 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தபேலா வாசித்துள்ளார். 90 களில் வெளியான இளையராஜா பாடல்களை பிரசாந்தின் கைவண்ணம் தனியாக தெரியும்.

Categories
தேசிய செய்திகள்

டாட்டூ குத்த வந்த பெண்களிடம்…. பிரபல டாட்டூ கலைஞர் மீது…. அடுத்தடுத்து குவியும் புகார்கள்…!!!

டாட்டூ குத்த வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக டாட்டூ  கலைஞர் மீது புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒருவர்  பிரபல டாட்டூ  கலைஞர். இவர் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பார்லரில்  நடிகைகள், மாடல் அழகிகள் வரை பலரும் குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்த வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விரைவில்…. 500 கலைஞர் உணவகங்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் பட்டினி இல்லா நிலையை உருவாக்குதற்கு சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, 654 சமூக சமையல் கூடங்கள் “அம்மா உணவகம்” எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கோவில்களில் சுமார் 66 ஆயிரம் நபர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட […]

Categories
அரசியல்

சமூக நீதி கொள்கையை நாடு முழுக்க பரப்புவோம்…. -முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]

Categories
அரசியல்

இதையெல்லா செஞ்சது யாரு….? அடுக்கடுக்கா கேள்வி எழுப்பி….. எதிர்கட்சியினரின் வாயை அடைத்த ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கலைஞரின் எந்த திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நீக்கியது எனது பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார். சட்டப்பேரவையில், அம்மா மினி கிளிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்காதது  தொடர்பில் எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகத்தை சரியாக கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான பட்டியல்களை வாசிக்க வேண்டும், எனில் என்னிடம் அது நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் உணவகத்தில் சிக்கன் பிரியாணியா…?  மெனுவில் வேற என்ன இருக்கு….? ஆர்வத்தில் மக்கள்…!!!!

கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கடந்த காலத்தில் சென்னை அண்ணாசாலையில் தலைவர் கலைஞருக்கு முறையான அனுமதி பெற்று சிலை நிறுவப்பட்டது. ஆனால் அது எந்த காரணத்திற்காக அகற்றப்பட்டது என்பது குறித்து நான் சொல்ல தேவையில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில் முன்பு இருந்த அதே இடத்தில் தலைவர் கலைஞருக்கு சிலை நிறுவ வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார். ஆனால் பொது இடங்களில் சிலை […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விதி எண் 110ன் கீழ் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை.. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

வைரல் புகைப்படத்தை எடுத்த கலைஞருக்கு… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!!

நிவாரண நிதி வழங்கியபோது ஏழை பாட்டியின் சிரிப்பை அற்புதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக மக்களுக்கு நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் என் உயிர் மூச்சு – வையகம் போற்றும் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள்

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் கருணாநிதி. திமுக என்ற கட்சியின் வாயிலாக மாநில சுய உரிமைக்காக தொடர்ந்து மத்திய அரசுடன் போரிட்டவர். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரின் போராட்ட வாழ்வைப் பற்றி இத்தொகுப்பின் மூலம் காணலாம். கடந்த 1924ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேல், அஞ்சுகம் அம்மாள் தம்பதிக்கு நன்மகனாய் தோன்றிய தட்சினாமூர்த்தி, பின்னாளில் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நேசிக்கும் அரசியல் தலைவர் கருணாநிதியாக உருவெடுக்க […]

Categories
பல்சுவை

சரித்திர நாயகன் கலைஞர் கருணாநிதியின் வயதும் வரலாறும்…!!

14 வயது: களப்போராளி 17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் 19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் 24 வயது: திரைப்பட வசனகர்த்தா 26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர் 28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர் 32 வயது: எம்.எல்.ஏ 42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் 43 வயது:  தமிழ்நாடு முதலமைச்சர் 48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது […]

Categories
மாநில செய்திகள்

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் – ஸ்டாலின் மடல்

தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்கி கலைஞருக்கு காணிக்கையாக செலுத்தும் வரை ஓய்வின்றி உழைப்போம் என்று கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளளார். கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கலைஞரின் சாதனைகளையும், ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்துள்ளார். கலைஞரின் ஆற்றலை கொண்டு மக்களிடம் செல்வோம். கலைஞர் படைத்த சாதனைகளையும், அதன் பயன்களையும் மக்களிடம் சொல்வோம் என்று ஸ்டாலின் […]

Categories

Tech |