Categories
மாநில செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது”…. உங்களுக்கு வேணுமா?…. இதை உடனே பண்ணுங்க…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் கலெக்டர் லலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் வருடந்தோறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் சென்ற 2021ஆம் வருடத்துக்கான இந்த விருதுக்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதில் ரூபாய் 5 லட்சம் பரிசு தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர் […]

Categories
மாநில செய்திகள்

சிறந்த இதழியலாளர்களுக்கு…. கலைஞர் எழுதுகோல் விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கலைஞரின் எழுதுகோல் விருது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த இதழியலாளர்களுக்கு  ரூபாய் 5 லட்சம் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதனையடுத்து தமிழ் இதழியல் துறையில் குறைந்தது 10 வருடங்கள் பணி அனுபவம் […]

Categories

Tech |