மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூரில் இருக்கும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது. கம்பனேரி […]
Tag: கலைஞர் பிறந்தநாள்
கலைஞரின் பிறந்தநாள் தினம் குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி மாநில ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே.குமரேசன் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கிராமப்புறங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் கணிணிப் பாடத்தை படிக்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்முதலாகக் கணினி பாடத்திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடத்தை […]
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மறைந்த தமிழா முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் தெரு நாய்கள் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தையைக் கவி சென்று செல்வதை கண்ட பொதுமக்கள் நாயைத் துரத்தியதில் குழந்தையைப் போட்டுவிட்டு நாய் அங்கிருந்து சென்று விட்டது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் […]
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]
ஓய்வறியா உதயசூரியன் கலைஞரின் சாதனைகள்…!!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் […]
14 வயது: களப்போராளி 17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் 19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் 24 வயது: திரைப்பட வசனகர்த்தா 26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர் 28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர் 32 வயது: எம்.எல்.ஏ 42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் 43 வயது: தமிழ்நாடு முதலமைச்சர் 48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது […]
கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]