Categories
மாநில செய்திகள்

கலைஞர் பேனா நினைவு சின்னம்…. தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் அடிப்படையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு அருகில் கடலில் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய்.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்” என்று பெயரிடப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]

Categories

Tech |