Categories
மாநில செய்திகள்

“சென்னை தினம்” மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…. குஷியில் மக்கள்…..!!!!

சென்னை தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த 1639-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டு தற்போது 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சென்னை மாநகரம் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்வடைந்து தற்போது அனைத்து மக்களையும் வாழ வைக்கக்கூடிய ஒரு நகரமாகவே திகழ்கிறது. இதனால் தான் சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பழங்குடியினர் தின விழா….. பெண்களின் கலை நிகழ்ச்சிகள்….. நடனமாடி அசத்திய அமைச்சர்…..!!!!

பழங்குடியின பெண்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரியரங்ககு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின பெண்களின் நடன் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம், நாடகம், சிலம்பம், போன்றவைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.

Categories

Tech |