திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது […]
Tag: கலைமாமணி விருது
நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல தொகுப்பாளர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திற்கு அவர் வேடிக்கையாக பதிலளித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரகாசித்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலைமாமணி விருது பெற்றார். இளம் வயதிலேயே இந்த விருதை சிவகார்த்திகேயன் பெற்றிருப்பதால் அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீசாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. […]
தமிழக அரசு சார்பாக திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்த வருடத்திற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தற்போது 42 பேருக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் சிவகார்த்திகேயன் ,ராமராஜன் ,சரோஜாதேவி ,சவுகார்ஜானகி உள்ளிட பல நடிகர்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் ராமராஜன் ,சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு ஆகியோர்களுக்கு […]
நாகை மாவட்டம் திருவாளப்புத்தூரைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி நேற்று மறைந்தார். உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி. அவருக்கு வயது 72. மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூர் பகுதியில் பட்டமங்கல ஆராயத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெற்றார். மேலும் 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சங்கீத நாடக […]