பத்து வருடங்களாக கலையரசனை விதி துரத்திக் கொண்டிருக்கின்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகரானார் கலையரசன். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் மாறி மாறி நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்திலும் உதயநிதிக்கு நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வரும் நேரத்தில் இவர் தனது நண்பனுக்காக உயிரை விடுகின்றார். இதுபோல பேட்டைகாளி என்ற வெப் […]
Tag: கலையரசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கின்றார். இத்திரைப்படத்தை அடுத்து தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கேரக்டர் எனவும் அவருக்கு ஆறு வில்லன்களாக முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த […]
‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்க,ட் ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தை சி.வி குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நிறைவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் […]