Categories
மாநில செய்திகள்

மக்களே…. தஞ்சையில் நாட்டுப்புற கலை விழா…. கோலாகல தொடக்கம்…. மார்ச் 20 வரை மட்டுமே….!!!!

தஞ்சாவூரில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைஞர்களின் கலைவிழா,தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த கலைவிழாவானது வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து இதில் 40 அரங்குகளில் கைவினைப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆக்டேவ் கலை நிகழ்ச்சி…. பார்த்து சிரித்த பொதுமக்கள் …. கலைஞர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தில் வைத்து மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்ற வடகிழக்கு மாநில கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்ட் பிரியா, கூடுதல் கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தென்னகப்பண்பாட்டு மையம் இயக்குனர்  தீபக் உள்ளிட்ட […]

Categories

Tech |