கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]
Tag: கலை நிகழ்ச்சி
டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதும் வேளையில், கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை தெரிவித்தார். சென்னை, தியாகராய நகரில் உள்ள வாணி மஹால் பகுதியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை, பண்பாட்டு துறை சார்பில் நாட்டிய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் கலந்து கொண்டார். பின்ன செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது: “இயற்கையையும், கலையையும் மக்கள் மறந்து விட்டனர். நல்ல பண்பாடு மற்றும் ஆன்மீக […]
இங்கிலாந்தில் பர்பிகாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாபிரிக்கா, ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இந்திய சார்பில் 106 வீரர்கள் ,104 வீராங்கனைகள் என்று 210 பேர் பதினாறு விளையாட்டில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், […]
பெய்ஜிங்கில் இளைஞர்கள் தினம் கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டியது. சீன நாட்டில் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. இதனை தொடர்ந்து 1919ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி அன்று ஏகபத்தியம் மற்றும் பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் ஒன்று திரண்டெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவு கூறும் வகையில் சீனாவில் ஆண்டுதோறும் மே மாதம் 4ஆம் தேதி […]
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் , ஆயத்தீர்வைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் எஸ்.பி.அம்ரித் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது மதுவிலக்கு, கள்ளச்சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கலைக்குழுவினர் சென்று விழிப்புணர்வு […]