சென்னை தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தின விழா வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நந்தனத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தினம் தோறும் பரதநாட்டியம், மல்லம், களரி […]
Tag: கலை நிகழ்ச்சிகள்
சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் […]
சிறப்பாக நடைபெற்ற பழங்குடியினர் தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரி அரங்கு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப் பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதராஜு தலைமை தாங்கினார். இந்நிலையில் விழாவின் போது பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரியமான நடனத்தை ஆடினர். இந்த நடனத்தின் பெயர் சேர்வையாட்டம் […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி ரயில்வே பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரம்பூர் ரயில்வே பள்ளியில் நடைபெற்றது. […]
சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில […]