Categories
உலக செய்திகள்

மீண்டும் திரும்பும் கலை பொக்கிஷங்கள்… அருங்காட்சியகம் கண்டுபிடிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கலை பொக்கிஷங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் சோழர் கால சிலைகள் உட்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆகியவை கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப் பொருள்கள் மற்றும் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கப்பட்ட சிலை என மொத்தம் […]

Categories

Tech |