தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சுரேஷின் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கல்லை தண்ணீரில் போட்டுள்ளனர். ஆனால் அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சுரேஷ் […]
Tag: கல்
கள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி கள் இறக்குவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு நான் முழுமையான ஆதரவை தருகிறேன். கள் ஒரு […]
டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நண்பர்களான பங்கஜ், ஜதின் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பங்கஜ், ஜதின் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்த இருவரிடமும் இருந்த 3 ஆயிரம் ரூபாயை 7 பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றனர். அதன்பின் இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடிந்த […]
முன்விரோதம் காரணமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்- மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பு காவேரி இறந்து விட்டார். அதே பகுதியில் தொழிலாளி அருள் வசித்து வந்தார். இதில் அருளுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக […]
கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் அருகில் தண்டவாள பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது “சடலமாக கிடந்தவர் அயோத்தியாப்பட்டணம் சந்தைப்பேட்டை அருகே வசித்து வந்த குழந்தைவேலு என்பது தெரியவந்தது. இவருக்கு […]
பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு கள்ளிபுரத்தில் கூலித்தொழிலாளி தீர்த்தன் வசித்து வருகின்றார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதில் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். […]
தொழிலாளியை கொன்ற வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாதனூர் பகுதியில் ஜீவானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். பள்ளத்தாதனூர் இந்திரா நகர் காலனியில் கண்மணி என்பவர் வசித்து வருகின்றார். இதில் கண்மணி கூலி தொழிலாளியாக இருக்கின்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி கண்மணி, ஜீவானந்தத்தை சந்தித்து அவருடைய தோட்டத்தில் வேலை செய்ததற்கான கூலி தொகையை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் […]
பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆப்பக்கூடல் பகுதியில் பூக்கடை ஒன்று நடத்தி வந்தார். கடந்த மே மாதம் 15-ஆம் தேதி நாகராஜ் தலையில் ரத்த காயங்களுடன் பவானி ஆற்றங்கரையோரம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நாகராஜ் தலையில் யாரோ மர்ம நபர்கள் கல்லை […]
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் வாலிபர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரம் நாட்டாமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியிலிருந்து பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் மீண்டும் வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் குள்ளம்பட்டி அருகில் உள்ள கரடு பகுதியில் நிர்வாண […]
தலையில் கல்லை போட்டு மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் வள்ளுவர் பூங்கா பகுதியில் கோடி மகன் மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பிறவியில் இருந்தே கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தார். இதில் மணிகண்டன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலை அருகில் கரடு […]
வாலிபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த வாலிபர் ஒருவரை கும்பலில் இருந்த மற்றவர்கள் ஒன்று சேர்ந்து கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து கல்லால் அடிபட்டு உயிருக்குப் […]
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மஞ்சள்வயல் தெற்கு கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததோடு அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட […]
தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் காட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் கூலி வேலை செய்து […]
பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியில் ராஜேந்திரன்- பெரியக்கா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் தேங்காய் உறிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள புதரில் பெரியக்கா முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியக்காவின் சடலத்தை கைப்பற்றி […]
பேருந்தின் மீது கல்லை வீசி விட்டு தப்பி சென்ற 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 11 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை காஞ்சிபுரம மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் அரசு விதிகளின்படி 50% பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பேருந்து கிழக்குக் கடற்கரைச் […]
பெல்ஜியத்தில் ஒரு விவசாயி தன் பகுதியில் இடையூறாக இருந்த ஒரு கல்லை தள்ளிவைத்ததால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையே மாறியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் இருக்கும் Erquelinnes என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அவரது இடத்தில் இடையூறாக இருந்த ஒரு கல்லை ட்ராக்டர் மூலமாக 2.29 மீட்டர் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறார். அந்த கல்லினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று அவர் அறியவில்லை. அதாவது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அந்த கல் சுமார் […]
உங்கள் செரிமானத்தில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உணவை உடைக்க அவசியமான ஒரு பச்சை நிற திரவமான பித்தத்தை சேமிக்கிறது.நீங்கள் பித்தப்பைக் கற்களால் கண்டறியப்பட்டால், பித்தப்பையில் திடமான துகள்களின் சிறிய வைப்பு இருக்கும், அவை புறக்கணிக்கப்பட்டால் ஆபத்தானதாக மாறும். பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தப்பை கற்கள் […]