Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் மூழ்கி அண்ணன், தங்கை பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற இடத்தில் அண்ணன் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கின்ற அரளிப்பட்டி முத்தரையர் காலணியில் பாண்டி முருகன் (35) என்பவர் வசித்துவருகிறார். இவர் மலேசியாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவரது மனைவி இந்திரா (31). இவர்களது மகன் சின்னப்பாண்டி என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பும், மகள் சுபிக்ஷா என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பும் அங்கு […]

Categories

Tech |