Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோழிப்பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…… எலச்சிபாளையம் அருகே பரபரப்பு….!!!!

கோழி பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக் கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கோக்கலை எளையம்பாளையத்தில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. மேலும் அதற்கு அருகில் ஒரு கல்குவாரி இருக்கின்றது. இதில் கோழி பண்ணை மற்றும் கல்குவாரிகளால் காற்று மாசு ஏற்படுவதாகவும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் மக்கள் கூறுகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலர், […]

Categories

Tech |