Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ. 27,700 சம்பளத்தில் வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர் cum fireman காலிப்பணியிடங்கள்: 4 வயது வரம்பு: 18 முதல் 28 ஊதியம்: 27 ஆயிரம் விண்ணப்ப கட்டணம் இல்லை கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி+ HMV license கடைசி தேதி: ஜனவரி 25 இணையதளம்: www.npcil.nic.in

Categories

Tech |