Categories
தேசிய செய்திகள்

சொந்த பணத்தில் 17 குளங்கள்!… விலங்குகளின் தாகம் தீர்த்த கல்மனே காமேகவுடா இறப்பு…. சோகம்….!!!!

17 குளங்களை அமைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்த தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்மனே காமேகவுடா(86) நேற்று 17ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்த இவர், வெங்கட கவுடா மற்றும் ராஜம்மா போன்றோரின் மகன் ஆவார். இவர் கல்வியறிவு இல்லை என்றாலும், சுற்றுப்புறச்சூழல் பற்றிய அறிவு வளம் பெற்றவர் ஆவார். அதன்படி விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீருக்காக போராடக் கூடாது என்பதற்காக தன் சொந்த பணத்தில் 17 குளக்கரைகளை கல்மனே காமேகவுடா […]

Categories

Tech |