நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற என்ன சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்துள்ளார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியே போனாலும் ரட்சிதா உடனான நட்பு தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் […]
Tag: கல்யாணம்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் இருக்கின்றார்கள். இந்த அனுபவம் பற்றி சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது முதன் முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் நாங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கினோம். ஆனால் திடீரென எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தொடர்ந்து தகராறு மன வருத்தம் போன்றவை இருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காக நான் இரண்டாவது பெண்ணை திருமணம் […]
திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் […]
‘ராட்சசன்’ படம் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி, அதன்பின் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் நாயகிகள் வரிசையில் உள்ளார். அம்மு அபிராமியின் முதல் வெளியீடுகள் என் ஆளோட செருப்பக் காணோம் (2017), தீரன் அதிகாரம் ஒன்று (2017), ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இந்நிலையில், அவரிடம் உங்கள் திருமணம் எப்போது என்று ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்டிருந்தார். அதற்கு அபிராமி, “22 வயதுதான் ஆகிறது. எனக்கு பல கனவுகள் உள்ளது. அதை […]
நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதி பினிசெட்டி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்ச் 24ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மார்ச் 28 அன்று, நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் தனது நிச்சயதார்த்த வீடியோவைப் பகிர்ந்தர். அந்த வீடியோ பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் வைரலானது. இவர்களுடைய திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட ஆதி, எங்கள் நலம்விரும்பிகள் அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டது உண்மையிலேயே நாங்கள் என்றென்றும் […]
ஆத்மிகா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர். நடிகை ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சென்ற வருடம் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் காட்டேரி, […]
மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணத்தில் நடக்கும் விசயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவது வழக்கம். இப்படி சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்து வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாலை மாற்றிய பின் மணமகன் தன் மனைவிக்கு இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது அதை மணமகள் வாயில் வாங்க மறுத்துவிட்டார். […]
சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மௌனி ராய். நாகினி என்ற சீரியலின் மூலம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு சில படங்களில் நடித்து கொடுத்தார் நடிகை மௌனி ராய் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இவர் சுராஜ் நம்பியாரை திருமணம் […]
கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் எப்போது திருமணம் நடக்கும் ? என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் திருமண தேதியை வெளியிடாமலேயே சீக்ரெட்டாக ஹிப்ஹாப் ஆதி திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். மேலும் பல பேருக்கு இன்றும் ஆதிக்கு திருமணம் நடந்ததே தெரியாது. […]
உருகி உருகி காதலித்த இவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.? அதற்கான காரணம் என்ன.? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.! கிருஷ்ணர் என்ற பெயரோடு சேர்த்து ஒரு பெயர் சொல்லப்படுகிறது என்றால் அது ராதையின் பெயர்மட்டும் தான். காதலுக்கு அடையாளமாக இன்று வரை இருவரும் சொல்லப்பட்டாலும், கிருஷ்ணர் ராதையை இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கிருஷ்ணர் ராதையின் மேல் கொண்ட காதலை தன்னுள் உணர்ந்து அனுபவிக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு இன்பம் தோன்றுகின்றது. ஒருநாள் அவர் ராதை மேல் […]