Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல்லடைப்பா? நிவாரணங்கள் இதோ…!!

சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை பிழிந்து தயிருடன் சேர்த்து பச்சடியாக செய்து சாப்பிட்டாலோ, உடலில் உள்ள விஷ பூச்சிகள் நீங்குவதுடன், மூத்திரப்பை கற்கள் நீங்கும். நெருஞ்சில் கல் குடிநீர் அல்லது நீர்முள்ளி குடிநீர், இவை கிட்னியில் இருக்கும் கல்லடைப்பை நீக்கும். அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் பால், […]

Categories

Tech |