விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில் […]
Tag: கல்லணை
தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது. இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், […]
மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]
டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் […]
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]
கல்லணைக்கு குறித்த நேரத்தில் காவிரி தண்ணீர் வராததால் நீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]
பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அதிகாரபூர்வ தகவலை வெளியிடுள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் […]
பாசனத்திற்காக கல்லணை வரும் 16ம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் […]