அமெரிக்காவை சேர்ந்த யங் சூக் ஆன் மற்றும் அவரின் கணவர் சாய் கியின் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி சாய் கியொன் மனைவியை கடத்தி கை, கால்களை கட்டி காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழி தோண்டி அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடியுள்ளார். இருப்பினும் மயக்க நிலையில் […]
Tag: கல்லறை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெல்ஜியம் கற்களால் கட்டப்பட்ட கல்லறை புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 96 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்துள்ளார். 70 வருடங்களாக இங்கிலாந்தின் ராணியாக இருந்து இவர் சரித்திரம் படைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின் ராணியின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் அரசர் பொறுப்பேற்று இருக்கிறார் இறுதி சடங்குகள் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவருடைய புதைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்காம் […]
மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் – கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் ‘சச்சின்’ என்ற நாய் மிகவும் பிரியமானதாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து நாயின் உடலை மீட்ட உரிமையாளர்கள் கண்ணீருடன் […]
உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு விடைபெற்றது. இந்த நிலையில் தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜு-யை சேர்ந்த பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்துள்ளார். அதில் “மற்ற பிரவுசர்களை பதிவிறக்குவதற்கு அது ஒரு நல்ல கருவியாக இருந்தது” என எழுதப்பட்டுள்ளது. அந்த […]
ஒரு வாரமாக வீட்டிலேயே இறந்து கிடந்த மூதாட்டியின் அழகிய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பல்லுளிப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலை செய்துவந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்திலும் சேர்ந்து வேலை செய்து இருக்கின்றார். இவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் இவருக்கு பொன்னாடை வழங்கி […]
வடகொரிய ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு ராணுவ கல்லறையில் அந்நாட்டு அதிபர் மரியாதை செலுத்தியுள்ளார். வட கொரியா நாட்டின் ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ராணுவ கல்லறைக்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து வடகொரியாவில் உள்ளூர் செய்தியாளர் வெளியிட்ட வீடியோவில் ராணுவ அதிகாரிகள் அனைவரும் வந்து கிம் ஜாங் உன் அவர்களுக்கு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த அணிவகுப்பில் […]
சகோதரியின் கல்லறை மீது மற்றொரு சடலம் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா தவில். இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெசிகாவின் சகோதரி இறந்துவிட்டார். இதனால் அங்கு உள்ள இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஜெசிகா தனது சகோதரியின் கல்லறைக்கு அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். அது போன்று ஒரு முறை சென்று பார்க்கும் பொழுது […]
கனடாவில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அங்கிருக்கும் பழங்குடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியிருக்கிறது. கனடாவில் கடந்த ஆயிரம் வருடங்களில் பூர்வகுடி பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பழங்குடியின மக்களிடம் தேவாலயம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தேவாலயம் வெளியிட்டுள்ளது. அதில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த கொடுமைகளை உணரமுடிகிறது என்று கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 1831 ஆம் வருடத்திலிருந்து 1996-ஆம் வருடம் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் […]
மனைவி இறந்த மன வேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகில் துரைசாமி என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்திரை கனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சித்திரை கனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் துரைசாமி தன்னுடைய மகன் […]
கனடாவில் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது இந்த பள்ளிக்கூடம் கத்தோலிக்க திருச்சபையால் கடந்த 1912 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை இயங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த செயின்ட் யூஜின்ஸ் என்னும் பள்ளிக்கு அருகே சுமார் 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உடல்கள் செயின்ட் யூஜின்ஸ் பள்ளியில் […]
மெக்சிகோ நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]
இத்தாலியில் கல்லறை ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்ததில் சவப்பெட்டிகள் திறந்து சடலங்கள் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியிலுள்ள Genoaவிற்கு அருகில் இருக்கும் Camogli இலுள்ள குன்றில் கல்லறை ஒன்று உள்ளது திடீரென இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தக் கல்லறை மொத்தமாக இடிந்து விழுந்து அதிலிருந்து சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியது. மேலும் இந்த சவப்பெட்டிகள் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கீழிருக்கும் பாறைகளில் சவப்பெட்டிகள் விழுந்ததால் சேதமடைந்து திறந்தபடி சடலங்கள் வெளியில் […]
கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]
மருத்துவர் ஒருவர் செல்ல பிராணிகளுக்கு தனியாக கல்லறை கட்டிய சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. மியான்மர் நாட்டிலுள்ள டாக்டர் டின் கூடுன் நயிங் என்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை புதைப்பதற்காக தனியாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் 2015-ம் வருடம் இறந்துவிட்டது. அவர் அந்த நாயை நல்ல இடத்தில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார். வழக்கமாக அந்த நாட்டில் செல்லப்பிராணிகள் […]
கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். […]
இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். […]