Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் வெங்காய மண்டி உள்ளது. இதனை சகுனிபாளையம் பகுதியில் வசிக்கும் சசிகுமார், தண்டபாணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் சசிகுமாரும், தண்டபாணியும் வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லா […]

Categories

Tech |