Categories
தேசிய செய்திகள்

கல்லீரல் தானம்: தன் அப்பாவை காப்பாற்ற போராடும் சிறுவன்…. புல்லரிக்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சிறுவன் தன்னுடைய தந்தைக்கு தன் கல்லீரலின் ஒருபகுதியை வழங்குவதற்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களால் அதிகளவில் பணம் செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியாது. இதனால் தன்னுடைய கல்லீரலின் ஒருபகுதியை தன் தந்தைக்கு வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

“கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை”….. இதுக்கு இனிமே மருத்துவமனையை தேடி அலைய வேண்டாம்….!!!!

புதுச்சேரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில முதன்மை சுகாதாரம் மையமாக விளங்குகிறது. இங்கு சிறந்த அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இருந்தபோதிலும் உயர் சிகிச்சைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

பெண்களே கண்டிப்பா பாருங்க!… கல்லீரலில் கரு வளருமா?… உயிருக்கே ஆபத்து…. மருத்துவர்கள் அதிர்ச்சி….!!!!

கனடாவில் மாதவிடாய் பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பிரசவம் என்பது மிக முக்கிய தருணம் ஆகும். மேலும் பெண்கள் கரு உருவாகி குழந்தை பெறுவது வரை பல அபாய கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் கனடாவை சேர்ந்த பெண் ( வயது 33 ) ஒருவர் மாதவிடாய் சமயத்தில் தனக்கு அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்படுவதாக கூறி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய தம்பிக்கு…. கல்லீரல் தானம் செய்த சகோதரிகள்…. “ரக்சா பந்தன் பரிசு”….!!!!

இன்று நாடு முழுவதும் சகோதரப் பாசத்தை உணர்த்தும் ரட்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பதாயூன் பகுதியில் சகோதரரின் உயிரை காப்பாற்ற அவரின் உடன்பிறந்த சகோதரிகள் இருவர் ஆளுக்கொரு கல்லீரல் வழங்கி உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சகோதரன் கிருஷ்ணாவின் (14) இரண்டு கல்லீரல்களும் பழுதாகி அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரின் சகோதரிகள் பிரேமா, நேகா ஆகியோர் தலா ஒரு கல்லீரலை தானம் செய்து ரக்ஷா பந்தன் தினத்தில் அவருக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனையை எல்லாம் உங்களுக்கு இருக்கா…?”அப்ப உங்க கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்”..!!

கல்லீரல் பாதிக்கப் பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கல்லீரலானது சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். உடலிலுள்ள அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் வரக்கூடிய பிரச்சனை. மேலும் தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதே இதற்கான முக்கிய அறிகுறி. செரிமான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்…” உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்”…!!

கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தம். கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் ஆகியவை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும். தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மலச்சிக்கல் முதல் வாய்நாற்றம் வரை”… அனைத்துக்கும் ஒரே தீர்வு… இந்த பழம் தான்..!!

அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் நலனில் அக்கறை உள்ளவரா…உங்கள் கல்லீரலை பாதுகாத்தலே போதும் …

கல்லீரல் தான் நம் உடல் உறுப்புகளில், இக்கட்டான சூழ்நிலையில் போராடுகிறது. நமக்கு மிகப்பெரிய நண்பன் கல்லீரல் தான்.இதனை நாம் பாதுகாக்க மறந்தால் நாம் உயிர் வாழ முடியாது. மற்ற உறுப்புகளை விட இரு மடங்கு வேலையை செய்கிறது. நமது உடலில் காயம் பட்டவுடன் நமது மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். அடுத்த நொடி பொழுதில் இரத்தம் வெளியேறும் இடத்திற்கு சில ரசாயனங்களை கல்லீரல் அனுப்பி வைக்கும்.இது இரத்தம் உறைவதற்கு ஏற்ப செயல்பட்டு இரத்தத்தை உறைய செய்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பப்பாளிபழம் சாப்பிடுவீர்களா….? கல்லீரலுக்கு என்ன ஆகும்… தெரிந்து கொள்ளுங்கள்…!!

மேல் நாட்டவர்கள் நம் நாட்டில் வந்து விளைவித்த பழம்தான் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் அது பலர் அறிந்ததும் சிலர் அறியாததும். இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் […]

Categories

Tech |