Categories
உலக செய்திகள்

ஷாக்!…. குழந்தைகளை பாதிக்கும் கல்லீரல் நோய்…. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு….!!!!

அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வரும் நாட்களில் நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் 9 பேருக்கும், இங்கிலாந்தில் 74 பேருக்கும் ஒன்று முதல் ஆறு வயதுடைய குழந்தைகளை தாக்கும் இந்நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த கல்லீரல் பாதிப்பு நோயால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் உலக […]

Categories

Tech |