Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்…. இந்த பாடம் கட்டாயம்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு….. வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம்….!!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் பரவி நாட்டையே உலுக்கியது. இது மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு ஓமைக்ரான் பரவலும் பரவத் தொடங்கியது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதுபோன்று நோய்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கியது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நல்லூர் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பும் வேலை வாய்ப்புகளும்… முழு விவரம் இதோ….!!!!!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு 2022 – 23 முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டய படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்படுகின்றது. பட்டம் மற்றும் பட்டைய படிப்பு விவரங்கள் பின்வருமாறு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்புகள் தற்போது அதிகமாக இருக்கிறது. தனியார் துறைகளிலும் இவர்களின் பணி அதிகமாக தேவைப்படுகின்றது. அதிலும் குறிப்பாக பின்வரும் நிறுவனங்களுக்கு இத்தகைய பட்டதாரிகளின் பணி மிகவும் அவசியமாகின்றது. அதாவது கரிமுக உற்பத்தி, […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பத்தில் குளறுபடி…. இட ஒதுக்கீட்டை இழந்த மாணவர்கள் குற்றச்சாட்டு….!!!!!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்லூரிகளில் 2022 – 23 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |