தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு […]
Tag: கல்லுரிமாணவர்கள்
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாசம் செமஸ்டர் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்காமல் நேரடி […]
திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]