Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு! இனி யாரும் மாணவிகள் கிட்ட வாலாட்ட முடியாது…. “போலீஸ் அக்கா” இருக்காங்க…. செம திட்டம் அறிமுகம்….!!!!!

கோவை மாநகர் காவல்துறை சார்பில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் பகுதியில் செயல்படும் 60 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 37 பெண் காவலர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செப். 5 முதல்….. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டெல்லி முதல் மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாதந்தோறும் 1000 உதவித்தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் […]

Categories

Tech |