இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் […]
Tag: கல்லூரி
சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை. மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் […]
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு […]
கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அடுத்தடுத்து பள்ளி, […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை (11.11.2022) […]
தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தன் மகளை காலேஜில் சேர்த்து விட்டு திரும்பிய போது ஆனந்த கண்ணீர் சிந்திய வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்த பிரிக்ஷா என்பவர் புது கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். கல்லூரியில் சேர்வதற்காக தன் தாய் மற்றும் தந்தையுடன் பிரிக்ஷா ஆட்டோவில் சென்று உள்ளார். இந்நிலையில் தன் மகளை கல்லூரியில் விடுவதை எண்ணி பிரிக்ஷாவின் தந்தை கண்ணீர் சிந்துகிறார். அத்துடன் பிரிக்ஷாவின் தந்தையுடன் சேர்ந்து தாயும் மனம் கலங்கிய […]
சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில் மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்னும் அழகிய ஆசிரியை ஒருவரை நியமனம் செய்துள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஜாங் கவர்ச்சியாக இருப்பதினால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்கு எடுத்ததாக பல்கலைக்கழகம் சார்பில் […]
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்வி தகுதி விவகாரத்தில் சமரசம் அல்லது அனுதாபம் காட்டக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதனை […]
மறுக்கப்பட உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த உத்தரவு பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது […]
இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி […]
கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி எனும் பகுதியில் எஸ் ஆர் எம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாதன் என்பவர் கடந்த […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]
கேரள மந்திரி சபை கூட்டம் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது நவராத்திரி விழா வருகிற அக்டோபர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக மூன்றாம் தேதி துர்காஷ்டமி வருகிறது இதனை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு மூன்றாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகிற நான்காம் மற்றும் ஐந்தாம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள […]
என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு நாளை தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 என்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் இளநிலை படிப்புகளுக்கு 148, 811 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வில் 668 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஓதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மாதம் 10-ஆம் தேதி பொது பிரிவு கலந்தாய்வில் […]
சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று […]
பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சள் பை அறிமுகம் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி’ சுற்றுச்சூழல் நண்பன்’ என்ற தலைப்பில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட உள்ளது. அதனை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொண்டு […]
தமிழகத்தில் அதிக அளவு போதையால் குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, உதவியணையாளர் முருகேசன் போன்றோரின் ஆணைக்கிணங்க சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி தலைமையிலான குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரிமை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் […]
தமிழகத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், கொடைக்கானலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை […]
சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர் கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த […]
கல்லூரிகளுக்குப் புதிதாக வரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர். இந்தூரை அடுத்த மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் வரிசையாக நிற்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரிசையாக கன்னத்தில் […]
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல் அக்.14 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவரின் மகள் பாப்பா(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார். கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை […]
பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என […]
உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வு கட்டணம் விதிக்கப்படும் என அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது. பி ஏ, பி எஸ் சி, பிகாம், பி பி ஏ, பி சி ஏ, பி எஃப் ஏ, பிபிஇஎட்,பி ஜே எம் சி, பி ஓக்கேசன் போன்ற பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ தேர்விற்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் […]
தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் […]
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதி உடைய மாணவர்கள் இன்று முதல் என்ற www.tngasa.in, www.tngasa.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே இந்த விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் […]
உலக சுகாதார நிறுவனம் முதியோரை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் முதியவர்களுக்கு எதிராக பல்வேறு கொடுஞ்செயல்கள் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட […]
தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் பல்லாவரம் அடுத்த ராயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரின் மகள் காமாட்சி. வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று […]
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது . கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறனையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளன . ப்ரவர்தாக் என்னும் அமைப்பு மூலம் ஆன்லைனில் கட்டணமின்றி கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் […]
கோவை செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கடந்த 1752 ஆம் வருடம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல், அறிவியல், பிஎஸ்சி கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பிகாம், பிகாம் சிஏ, போன்ற 23 இளநிலை பட்டப்படிப்பு முதுகலை படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை தவிர 16 பாடப்பிரிவுகளில் எம்ஃபில் மற்றும் பிஹெச்டி படிப்புகளும் […]
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் […]
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை […]
நாடு முழுதும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்போது வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடைவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவிலுள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதி மீண்டுமாக ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு […]
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., MTech படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், இன்று தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பி.யூ.சி. 2 ம் ஆண்டிற்கான பொது தேர்வு நாளை முதல் தொடங்கி நடைபெறுகிறது. கர்நாடகாவில் உள்ள பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை(ஹால் டிக்கெட்) காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிம் செய்யலாம் என்று […]
பள்ளிக்கூட புத்தகங்கள், நோட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாகி உள்ளதால், பேப்பர், நோட்டு, புத்தகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1 2022 முதல் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் மூலம் செய்யப்படும் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் […]
கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் என்னும் கல்லூரி அமைந்திருக்கிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கன மழையை முன்னிட்டு மின்வினியோகம் தடைபட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி அளித்திருக்கிறார். மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதியை காற்றில் பறக்க […]
தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது. அங்கெல்லாம் புதிய கல்லூரி தொடங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார். மேலும் 33 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி, ஒரு தொழில்நுட்பக் […]
கொண்டாலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்கத்தினர், மாநகர செயலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் குறித்து கொண்டலம்பட்டி போலீசாருக்கு தகவல் […]
சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் 2 பேர் நடுரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக […]
வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செவிலியர் படிப்பிற்கானTextbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சனை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. டி.கே இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் […]
கல்லூரிகளில் தேர்வு கட்டணம் திடீர் என இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் […]
நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஹச். வினோத் இயக்க போனிகபூர் தயாரித்தார். இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல்களையும், பின்னணி இசையை ஜிப்ரான் இசையமைத்து […]
அண்ணா பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் உள்ள பாடத்திட்டங்கள் அடுத்த மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வெகு நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாம் […]