Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

மாண்டஸ்புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை 12 மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 12 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி, திருவாரூர் ஆகிய மாவட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளிகள். கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….,!!!

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் அளிக்கப்பட்டு இருக்கிறது.  இந்நிலையில் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! இன்று(ஆகஸ்ட் 3) 5 மாவட்டங்களில் விடுமுறை….. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா….???

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக  நேற்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(6.07.22) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. 1 மாவட்டத்தில் மட்டும்…. எங்கு தெரியுமா…..?????

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஜூன் 23 இல் தொடங்கி ஜூன் 24 காலை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசின் அதிரடி உத்தரவு…!!!

இளம் நிர்வாகி கொலை செய்யப்பட்ட காரணத்தால் ஷிவமொகா நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பு சேர்ந்தவர் இளம் நிர்வாகி ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் இரவில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அங்கு ஏராளமான போலீசார் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கரூர் […]

Categories

Tech |