நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை […]
Tag: கல்லூரிகள்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் […]
தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் […]
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (10.12.22) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ் பாடங்களை நடத்த முடியும். எந்த ஆசிரியரும் தமிழ் பாடங்களை நடத்த அனுமதிக்கலாமா என அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொறியியல் படிப்புகளுக்கு 51 பாட வேலைகள் […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக இன்று (09.12.2022) தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் […]
சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]
‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் […]
புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]
மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறையோடு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதியான இன்று பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் […]
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]
புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி உயர் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க கல்லூரிகளுக்கு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி அதிகாரத்தை பெற விரும்பும் கல்லூரிகள் இனி நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கல்லூரி குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு என்பிஏ கமிட்டியின் ஏ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் புதிய படிப்புகளை […]
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]
முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முனைவர் பட்டம் பயலும் மாணவர்கள் அனைவரும் முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்வு இதழ்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது […]
தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Edமாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. B.Ed சேர விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 40%, எம் பி சி பிரிவினர் 43 சதவீதம், பிசி பிரிவினர் 45 சதவீதம்,மற்ற பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என்றும் இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG, PG முடித்திருந்தாலும் தொடர்புடைய படிப்புகளில் B.Ed சேரலாம் […]
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளை போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப இன்ஜினியரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனைப் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் படி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏற்ப கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலமாக மாணவர்களுக்கு வேலை […]
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ங்களில் இன்று சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்வதற்காக இன்று அந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கலை,அறிவியல் மற்றும் பொலியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் நான் முதல்வன் விருப்ப தேர்வை எழுத வேண்டும் என கட்டாயமாகப்பட்டது.தற்போது மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தான் திறன் சார்ந்த படிப்புகளை பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே திறன் சார்ந்த படிப்புகளை கற்றுக் கொள்ளும்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்து ஐந்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைப் போலவே 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று முன்தினம் வரை விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக […]
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பி.இ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் அறிவித்துள்ளார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்தது. அதனைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் சேர கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழகம் […]
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து இரண்டு வாரங்களுக்குள் கல்லூரிகள் விளக்கம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ஆகியவை வழங்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் 225 […]
தமிழக முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அரசு கலை மற்றும் அறவியல் கல்லூரிகளில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள், www.tngasa.in, www.tngasa.org என்ற அதிகாரபூர்வ இணையதளம்மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாள் எனவும் […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
தமிழகம் முழுவதும் அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கல்லூரியின் prospectus- இல் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும்.ஒவ்வொரு படிப்பிலும் ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டுமென உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான […]
கல்லூரிகளில் 100% பாடங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “அனைத்து பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். குறிப்பாக,மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இது குறித்து பேசியுள்ளோம்.எனவே,மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும். மேலும், நடப்பு கல்வியாண்டில் […]
தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த கோரிக்கை எழுந்து வருகிறது. அதாவது தற்போது உள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டுவர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 10 கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் […]
கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கிய போட்டிகள் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்க மன்றங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து அதன் மூலமாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். அதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய் வீதம் 100 கல்லூரிகள் தேர்வு செய்யப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள […]
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் தற்போதைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்வதில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதை நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 […]
கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர்கள் நாளை பணிக்கு வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க நாளை அனைவரும் தவறாது வருகை தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட […]
தேர்தல் பணி காரணமாக நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளை (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை […]
திருவாரூரில் நாளை ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து மழை நீடிப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடக்குமா அல்லது ஆப்லைனில் நடைபெறுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். நேற்று ஊரடங்கு தொடர்பான அரசு அறிவிப்பில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கலகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. ஆகவே தேர்வுகள் முடிந்த பின் கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பு […]
தமிழகத்தில் மாணவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்ததும் அவர்களுக்கான சான்றிதழ்களை உயர்கல்வி நிறுவனங்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து வகையான உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுவதால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, விசா நீட்டிப்பை கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.