Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிகள் வசூலித்த கட்டணத்தை அண்ணா பல்கலை-யிடம் ஒப்படைக்‍க வேண்டும் …!!

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும்   என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும் என உத்தரவிட்டார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். […]

Categories

Tech |