Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு மாற்றம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வு”…. ஆள்மாறாட்டம் செய்ய முடியாது…. உயர் கல்வித்துறை அதிரடி செக்….!!!!

தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வு எழுதி விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வில் மாணவர் அல்லாமல் வேறு யாராவது விடைகளை எழுதி ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க கல்லுாரிகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி விடைத்தாள் மதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி நியூஸ்”…. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வு…. உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு…. மாநில அரசு அதிரடி….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றின் பரவல் அதிகரிப்பினால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் மாவட்டங்களிலுள்ள கொரோனா நிலைமையை சரிபார்த்து அதன்படி பள்ளிகள் திறப்பதற்கு முழு உரிமையும் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கல்லூரிகளை மீண்டும் திறக்கும் முடிவை […]

Categories
உலக செய்திகள்

“மாணவிகள் எல்லாரும் பள்ளிக்கு கிளம்புங்க!”…. தலீபான்கள் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் மாதம் 21-ஆம் தேதியிலிருந்து மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடப்பதால், அவர்கள் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டு வந்தனர். பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியில் செல்லக்கூடாது போன்ற பல விதிமுறைகளை கொண்டு வந்தனர். இதேபோல பள்ளிகளிலும், மாணவிகள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் கல்லூரிகள், மதரஸாக்களில் மாணவர்களையும் ஆண் ஆசிரியர்களையும் மட்டும்  அனுமதித்தனர். ஆசிரியைகளும் மாணவிகளும் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”….பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்றவை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜனவரி 30ஆம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இன்று வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகத்திற்கு…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் UGC அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிலாக்கர் (Digi Locker) வடிவில் பெறப்படும், சமர்ப்பிக்கப்படும் Degree Certificate (பட்டப்படிப்பு) & மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி ஆவணங்களை, அசல் சான்றிதழ்களாக கருதி கல்வி நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 15 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: சென்னையில் 46 மாணவர்களுக்கு கொரோனா…. உடனே கல்லூரிகளை மூடுங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவில் வரும் 8 முதல் 12-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்…. அரசு சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன.12 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் அச்சம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜனவரி 12-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் ஜனவரி 12-ஆம் தேதி வரை…. பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கல்லூரிகளில் ராக்கிங் செய்யும் மன நிலையில் சில மாணவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராகிங் தடுப்பு குழு, தடுப்பு படை ஆகியவற்றை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்…. அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தல்…!!!

ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி ரமணா, புத்தகம் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் மற்றும் விளையாட்டு விளையாடும்போது மனதில் ஒரு முத்திரை பதிக்கும் என்றும், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இதையடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நூலகம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்களுக்கு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி தகவல்…. அரசின் முடிவு என்ன?….!!!!!

ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் கல்லூரிகளை மூடுவது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் அதிகளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  ஜனவரி.3 முதல்….. 6-12 வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி-3 முதல்…. அனைத்து கல்லூரிகளிலும் ரத்து…. அரசு திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் தடை…. அரசு திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கனமழை…. நாளை (29.11.21) 7 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. இன்று 17 மாவட்டங்களில் விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக இன்று (27ஆம் தேதி) 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. 14 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை (27.11.2021) 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. அதன்படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : மாணவர்களே….. இனி வாரத்தில் 6 நாட்கள்”…. வெளியான அதிரடி அறிவிப்பு!!

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்தது.. அதாவது, பாலிடெக்னிக், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்ஜினியரிங் காலேஜ் என அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெற்று வந்தது.. இந்நிலையில் இதனை மாற்றி தற்போது அனைத்து நாட்களுமே நடத்துவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கல்லூரிகளில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் – உயர் கல்வித்துறை!!

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்லூரிகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறை செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் பல தரப்பில் வலியுறுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 29-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் நேரடி தேர்வு நடத்த உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து தொழிற்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளில் இனி…. உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் நேரடியாகவே தேர்வுகள் நடைபெறும். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

justin: அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!!

தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல்,நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரம் விடுமுறையா?…. உற்சாகத்தில் மாணவர்கள்…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இயல்பை விட அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதீத மழை பெய்து வருகிறது. அதில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 8 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கனமழை எதிரொலி… 3 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை…!!

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவர்களே…. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் லீவு!!

தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இதற்கிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. இந்த மாவட்டத்திற்கு நாளை விடுமுறை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று… இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில்  நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சொன்னதை செய்து காட்டிய தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அரசு கலை கல்லூரிகளில் 10 பாடப்பிரிவின் கீழ் ஆராய்ச்சிப் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, சேலம், கோவை,நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 20 வருடங்களில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது.. தலீபான்கள் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். ஆண்கள், சிறிய தாடியை வைத்திருக்கக் கூடாது என்று கூறினர். மேலும் பெண்களை, பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 2000-ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பெற்ற பட்டம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில், […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் டாப் 10 கல்லூரிகளில்…. 3 இடங்களைப் பிடித்த தமிழக கல்லூரிகள்… எந்தெந்த கல்லூரி தெரியுமா…?

இந்தியாவின் டாப்-10 கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 6-ஆம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 7-ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தை டெல்லி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம் – உயர்கல்வித்துறை அனுமதி!!

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. அரசு பள்ளியை நோக்கி நிறைய மாணவர்கள் செல்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் 143 அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் 2021 – 22 கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை  வெளியிட்டது தமிழக அரசு.. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துகள்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

 இன்று முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர்கள், மாணவர்கள்…. கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் 112 கல்லூரியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தடுப்பூசி போடாத மாணவர்கள் பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில்…. சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்றே மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் 1 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப்-1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்…. அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்படும்?… வெளியான தகவல்..!!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்படும் என  தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது.. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும்  திறக்கப்படும் என  […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பல்கலை., மற்றும் கல்லூரிகளுக்கு… அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா தாகம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றது. அதன்படி இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டியை நிறுத்தி வைத்திருந்தது. மேலும் புதிய காலண்டர்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் படிப்புகளை நடத்துவதற்கும், தொலைதூரக்கல்வியில் படிப்புகளை நடத்துவதற்கும் AICTE-யிடம் தடையில்லா சான்று பெறவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. UGC-இன் அனுமதி இருந்தாலும், […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை…. ஏஐசிடிஇ வெளியீடு…..!!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளி போய் உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் […]

Categories

Tech |