Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால படிக்க முடியல…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பகுதியில் வேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமிர்த லட்சுமி + 2 வகுப்பை படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் அமிர்த லட்சுமியின் குடும்ப வறுமை காரணத்தினால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |