Categories
கல்வி மாநில செய்திகள்

FlashNews: கட்டணம் அதிரடி உயர்வு – மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி …!!!

நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கன அறிவிப்பு வெளியாகியது. இதை அடுத்து 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணங்கள் ரூபாய் 3.85 லட்சம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு கட்டணத்தை செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – மாணவர்கள் எதிர்த்து துணை வேந்தர்க்கு கடிதம்

தேர்வு கட்டணம் செலுத்த தவறினால் பல்கலைக்கழகத்திலிருந்து பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அண்மையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . அதில் செமஸ்டர் கட்டணத்தை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்த தவறும் மாணவர்களது பெயர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த நேரத்துல அனுமதியா? வசமாக சிக்கிய பெற்றோர்கள்…. கடுப்பில் மாணவர்கள் …!!

தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க […]

Categories

Tech |