Categories
மாநில செய்திகள்

அனைத்து பேராசிரியர்களும்…. இனி இப்படிதான் ஆடை அணியனும்….. உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முழுக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் இரு சுழற்சி முறைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் ஆகிய […]

Categories

Tech |