Categories
மாநில செய்திகள்

BREAKING : போராடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு..!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி  அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்லூரி கல்வி இயக்குநர் நியமனம் ரத்து – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!!

கல்லூரி கல்வி இயக்குநர் நியமத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பூரணச்சந்திரன் என்பவரை அந்த பதவிக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் […]

Categories

Tech |