Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு….. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 18 முதல் வகுப்புகள் தொடங்கும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின்…. மீண்டும் இன்று கல்லூரிகள் திறப்பு…. வெளியான தகவல்…!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதனை தொடர்ந்து கர்நாடகாவில் திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் கல்லூரிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தியதாலும், தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதாலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், கடந்த சில நாட்களாக டெல்லியில் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 8 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள அண்ணா […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! அக்-4 முதல் கல்லூரிகள் திறப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியது. இதன் விளைவாக தற்போது பாதிப்பு சில நாட்களாகவே சற்று குறைந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது…? – அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும். மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கல்லூரி திறப்பு – உற்சாகத்துடன் மாணவர்கள் …!!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கல்லூரிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரி செல்கின்றனர்.

Categories

Tech |