கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு புறம் வகுப்புகள் நடைபெற்று வர, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கலாமா […]
Tag: கல்லூரி தேர்வு
கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக உயர் கல்வி துணை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன்நேற்று பெங்களூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : “கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் வலுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. […]
உத்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்வை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நடைபெறவிருந்த தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவிவந்தது. அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்கள் தங்களது […]