Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம சிவகார்த்திகேயனா இது..! கல்லூரி பருவ நினைவுகள்… வெளியான அழகிய புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கல்லூரிப் பருவத்தில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடி-யில் விரைவில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் அந்த படம் குறித்து வெளியாகவில்லை. இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிபி சக்கரவர்த்தி மற்றும் அயலான் இயக்கத்தில் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories

Tech |