தமிழகத்தில் உயர்கல்வித்துறை சார்பாக கல்லூரி கல்வி இயக்ககம்,தொழில்நுட்ப கல்வி இயக்கங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை தான் அணிய வேண்டும். அதேசமயம் கல்லூரி பேராசிரியர்கள் இனி தங்களுடைய உடல் அமைப்பை வெளியில் காட்டாதபடி மேலங்கியை அடைந்திட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை […]
Tag: கல்லூரி பேராசிரியர்கள்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வழக்கமாக இரண்டு வருடங்கள் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால் இவர்கள் 9 வருடங்களாக பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்காக பலமுறை கோரிக்கை […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதாகவும், […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் […]