Categories
சேலம் மாவட்ட செய்திகள்

42 மாணவிகள்… திக் திக் பயணம்… பேக்கரிக்குள் நுழைந்த பேருந்து…. கோர விபத்து…..!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீராச்சி பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி பேருந்தில் சென்றனர்.இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்ற போது சேலத்தில் இருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுனர் சண்முகம் மற்றும் கண்டைனர் […]

Categories
மாநில செய்திகள்

ஆற்றின் நடுவே சிக்கிய கல்லூரி பேருந்து…. ட்ராக்டர் மூலம் மீட்பு…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பூர், வெள்ளாளப்பட்டி, நாலுக்கால் பாலம் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து கருப்பூர் பகுதியில் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்காட்டில் இருந்து ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சரபங்கா ஆற்றில் சிக்கியது. ஆற்றைக் கடப்பதற்கான ஓட்டுனர் அந்த வழியாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களோடு சென்ற கல்லூரி பேருந்து…. திடீரென பிடித்த தீ…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை சென்னையை சேர்ந்த எபினேஷ்(27) என்ற டிரைவர் ஓட்டினார். தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அருகே அருகே சென்றபோது, திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் ஓட்டுநர் எபினேஷ் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்த்தார். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு […]

Categories

Tech |