இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து […]
Tag: கல்லூரி மாணவன்
ஜனவரி 14ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் மாணவரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காணமுடிகிறது. அதன்பின்னர் அலறும் சத்தம் கேட்கிறது மாஸ்க் அணிந்து வந்த போதும் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் புகார் அளித்தார் இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடூரமாக […]
சென்னையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் […]
நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தில் 43 வயது பெண்ணிற்கு திருமணமாகி கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் . மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 43 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர் . அதன் பிறகு அவர்களின் பழக்கம் இரு […]
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பாட்டியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் […]
கல்லூரி மாணவருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் பாடிய பாடல் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான் மற்றும் டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் உருவாக உள்ள ‘டான்” திரைப் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் […]
விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த […]
தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]
அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவன் பெட்ரோல் பாம் வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கம் அடுத்த பழைய பல்லாவரத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கின்றது. அந்தக் குடியிருப்பில் விஜயகுமார் (25) என்ற நபர் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் காவலரிடம், விஜயகுமார் தன்னுடைய நண்பர்களை உள்ளே […]
ஆன்லைன் விளையாட்டில் அதிக பணத்தை தோற்ற காரணத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் நித்திஸ் என்பவர் வசித்துவருகிறார். அவர் ஆன்லைன் விளையாட்டில் தனது பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வேலை செய்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடி, அந்த பணத்தின் மூலம் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் முழு பணத்தையும் தோற்றதால் ஏற்பட்ட விரக்தியில் நித்திஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் […]