நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல் குமார் என்பவர் அங்குள்ள அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் விமல் […]
Tag: கல்லூரி மாணவன் தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் நேதாஜி நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேதுபதி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேதுபதியின் தந்தை ஆறுமுகத்திற்கு கல்லூரியில் இருந்து போன் வந்துள்ளது . அதில் தங்கள் மகன் 16 அரியர் வைத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த அருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சல் இருந்த அருண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]