தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் செப்டம்பர்-1 ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இன்று […]
Tag: கல்லூரி மாணவர்கள்
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளை விட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். முதலாம் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு […]
புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து […]
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் பணம் பற்றாக்குறை காரணமாக விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் வேறு படிப்பை படிக்க நேரிடலாம். கல்வி கடன் பெற முன்புபோல் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மத்திய அரசின் (வித்ய லட்சுமி போர்டல்) Vidya Lakshmi Portal உள்ளது. அதில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஏதாவது 3 வங்கிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும் […]
சீனாவின் ஜியாங்ஷு மாகாணத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் ஜிங் நகரில் உள்ள ஷோஸ்பெய் கல்லூரியை மற்றொரு தொழில் பயிற்சி நிறுவனத்தோடு இணைக்கத் திட்டமிடப்பட்டது. அதனால் தங்கள் படிப்பின் மதிப்பு குறைந்துவிடும் என்று அஞ்சிய மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரை 30 மணி நேரம் பணய கைதியாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு முடிவில் இந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் அதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மறுதேர்வு மற்றும் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட் அந்தந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்படும் அல்லது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்தும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகள் கலந்துகொண்டு எழுதலாம். மேலும் நடப்பு பருவங்களான 2,4,6 ஆம் பருவ […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]
நாடு முழுவதும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]
அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் […]
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2G டேட்டா இலவசமாக வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற […]
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
தாமரைக்குளம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர். தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே பொருள் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு […]
தமிழகத்தில் கல்லூரிகளில் சேர்ந்து பிறகு விலகிய மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்று ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை ஐஐடியில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக இருந்தது. இன்று மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை […]
சென்னை ஐஐடியில் மேலும் எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]
இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]
சென்னை ஐஐடியில் மாணவர்கள் உட்பட மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]
சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!! சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு […]
தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தமிழக அரசு எந்த […]
அரியர் தேர்வில் ஆல் பாஸ் இன்னும் அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரியர் தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருந்த சூழ்நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து […]
கடந்த 8 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்திய நாடே போராடிக் கொண்டு வருகிறது. முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், காவல் அதிகாரிகள் என பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முன் களப்பணியாளர்கள் உயிரிழந்த நிலை இருந்தாலும்… மக்களுக்காக தங்களின் உயிரையும் துச்சமென நினைத்து கொரோனாவுக்கு எதிரான போரை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு மத்திய – மாநில அரசுக்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது மத்திய […]
பல்கலைக் கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என […]
ரூ10,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் தேசிய கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் மிக வைரலாக பரவி வந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இது முற்றிலும் பொய்யான செய்தி. உண்மை அல்ல என்று தெரிவித்ததுடன், மத்திய […]
கொரோனா பாதிப்பு அதிகம் பரவி வரும் சூழ்நிலையில் கல்லூரி தேர்வு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த சமயத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து […]