Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படிக்க பிடிக்காமல் ஊருக்கு வந்த கல்லூரி மாணவர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பனை வயல்காலனியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜேஷ் குமார் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கல்லூரிக்கு சென்ற குமார் படிக்க பிடிக்கவில்லை என கூறி ஊருக்கு திரும்பி வந்தார். இதனையடுத்து கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் குமார் தனது தாயிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த பெற்றோர்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூச்சிகாடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அவனாசி குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவனாசி குமரேசன் வீட்டில் இருக்கும்போது அதிக நேரம் செல்போன் பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் காலையில் பெற்றோர் அவரவர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த தாய்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்புரம் இந்திராநகர் பகுதியில் வள்ளிமயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தெற்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். இதனை அவரது தாயாரான வள்ளிமயில் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சஞ்சய் திடீரென வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள சிக்கன்னா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து குமரேசனுக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த […]

Categories

Tech |